Home News BBC Tamil ஆணுறை முதல் டயர் வரை: ரப்பர் வரலாற்றில் சர்ச்சையா? | America | Rubber production

ஆணுறை முதல் டயர் வரை: ரப்பர் வரலாற்றில் சர்ச்சையா? | America | Rubber production

6



#Condomproduction #Tyremanufacture #Rubberproduction #Historyofrubber #ஆணுறைஉற்பத்தி #வரலாறு

கடன்கள் மற்றும் தொடர் தோல்விகளின் மேகம் சூழ்ந்த அமெரிக்காவின் கண்ணோட்டத்திலேயே ரப்பரின் வரலாறு பார்க்கப்படுகிறது. காரணம், ரப்பரை கடினப்படுத்தும் செயல்முறையை அந்நாடுதான் கண்டுபிடித்தது.

சார்ல்ஸ் குட் இயர் என்ற ஓர் அறிவியலாளரின் இந்தக் கண்டுபிடிப்பால்தான் பின்னர், வாகனங்கள், விமானம் மற்றும் பிற இயந்திரங்களுக்கும் டயர் பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது.

விரிவாக படிக்க: https://www.bbc.com/tamil/global-53473792

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source