Home News BBC Tamil ”இந்தியாவை சீனா மீண்டும் தாக்கும்” | India China border flight | India –...

”இந்தியாவை சீனா மீண்டும் தாக்கும்” | India China border flight | India – China Border Issue |

13



#IndiaChinaborder #Borderdispute #IndiaChinaFaceoff #IndiaChinaBorderTension #இந்தியாசீனாமோதல் #இந்தியாசீனாஎல்லை

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியபடி, இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு தாக்குதல். கற்கள், முள்வேலி கம்பிகள் சுற்றப்பட்ட இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை வைத்து இந்திய வீரர்களைத் தாக்கினார்கள். நவீன வரலாற்றில் இதெல்லாம் கேள்விப்படாத ஒன்று. ஒரு பொறுப்புள்ள நாடு என்ற நிலையிலிருந்து சீனா விலகிவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. 20 பேரை இந்தியா இழந்திருக்கிறது. ஆனால், சீனா பக்கமும் கடுமையான சேதம் விளைந்திருக்கிறது.

விரிவாக படிக்க: https://www.bbc.com/tamil/india-53185204

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source