Home News BBC Tamil “சீனாவிடம் இந்திய நிலப்பகுதியை Modi ஒப்படைத்துவிட்டார்” – Rahul Gandhi | India China Border...

“சீனாவிடம் இந்திய நிலப்பகுதியை Modi ஒப்படைத்துவிட்டார்” – Rahul Gandhi | India China Border issue

3



இந்திய – சீன எல்லை மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக காணொளி காட்சி வாயிலாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி நடத்தினர்.

அப்போது பேசிய மோதி, இந்திய எல்லையில் யாரும் அத்துமீறி நுழையவும் இல்லை, இந்தியப் பகுதியை யாரும் கைப்பற்றவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.இந்திய பிரதமர் மோதி தெரிவித்த இக்கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது.
#Indiachina #Borderchash #Modi

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source