Home News BBC Tamil ’டிரம்ப் மோசடி செய்து படித்தவர்’ – மேரி டிரம்ப் குற்றச்சாட்டு | Donald Trump |...

’டிரம்ப் மோசடி செய்து படித்தவர்’ – மேரி டிரம்ப் குற்றச்சாட்டு | Donald Trump | Mary Trump

2



#Donaldtrump #Unitedstates #டொனால்டுடிரம்ப் #அமெரிக்கஅதிபர் #மேரிடிரம்ப்

டிரம்பின் அண்ணன் மகளான மேரி டிரம்பின், `டூ மச் அண்ட் நெவர் எனஃப்: ஹவ் மை ஃபேமிலி க்ரியேடட் தி வேல்ட்ஸ் மோஸ்ட் டேஞ்சரஸ் மேன்` (Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man) புத்தகத்தில் டிரம்ப் ஒரு ‘மோசக்காரர்’ என்றும், ‘அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு நபர்’ என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: https://www.bbc.com/tamil/global-53429317

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source