Home News BBC Tamil வட கொரியாவில் கொரோனா பரவ தொடங்கியதா? | Corona update | North korea...

வட கொரியாவில் கொரோனா பரவ தொடங்கியதா? | Corona update | North korea | Corona virus

8



#Northkorea #Coronavirus #கொரோனாவைரஸ் #வடகொரியா

வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற ஒரு நபர், இருநாட்டு எல்லை வழியாகக் கடந்த வாரம் வட கொரியா திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க : https://www.bbc.com/tamil/global-53542561

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source