Home News BBC Tamil Actress Varalakshmi SarathKumar Interview | “பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்”

Actress Varalakshmi SarathKumar Interview | “பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்”

5



#VaralakshmiSarathkumar #வரலக்ஷ்மிசரத்குமார் #Tamilmovieactress #varalakshmiinterview

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி இணையவழி காணொளி தளம் (OTT) ஒன்றின் வழியாக திரைக்கு வர இருக்கும் ‘டேனி’ திரைப்படத்தின் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் அந்த திரைப்படம் குறித்த தனது அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

இதுதவிர கொரோனா வைரஸ் காலத்தில் செல்லப் பிராணிகளின் நிலைமை, தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source