Home News BBC Tamil Corona-வை தொடர்ந்து அடுத்த ஆபத்து இதுதானா? | Climate Change | Coal production |

Corona-வை தொடர்ந்து அடுத்த ஆபத்து இதுதானா? | Climate Change | Coal production |

4



#IndiaCoalproduction #ClimateChange #Coalmining #பருவநிலைமாற்றம் #நிலக்கரிஉற்பத்தி

இந்தியா தனது முதல் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையை கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியிட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பரவிய பிறகு, பொருளாதார இழப்பை மீட்டெடுக்க இந்தியா நிலக்கரியையே நம்புகிறது.

பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமான நிலக்கரித் துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

விரிவாக படிக்க: https://www.bbc.com/tamil/india-53144895

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source