Home News BBC Tamil Udumalpet honour killing: “இவர்கள் குற்றவாளி இல்லை என்றால் சங்கரை கொன்றது யார்?“- கெளசல்யா சங்கர்

Udumalpet honour killing: “இவர்கள் குற்றவாளி இல்லை என்றால் சங்கரை கொன்றது யார்?“- கெளசல்யா சங்கர்

10



‘’சங்கர் கொலைக்கு நேரடிப் பொறுப்பானவர்கள் முற்காரணமானவர்கள் இப்போது ஆயுள்தண்டனை பெற்றவர்களா அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பவர்களா என்கிற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பான்… இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காதே..! ‘’- கெளசல்யா சங்கர் பேட்டி

#HonourKilling # UdumalpetHonourKilling

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

source